Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

CSK அணிக்காக காஜல் அகர்வால் தங்கை செய்த விஷயம் - ஆந்திர ரசிகர்கள் ஷாக்

நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு எதிராக முதல் பிளேஆஃப் போட்டி நடைபெறவுள்ளது. இதை கிட்டத்தட்ட அரைஇறுதி போட்டி என்று கூட சொல்லலாம்.

இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகை நிஷா அகர்வால் சென்னை அணிக்கு ஆதரவு தெரிவித்துளளார், நேற்று நடந்த போட்டியில் அவர் சென்னை டிசர்ட் அணிந்து வந்திருந்தார்.

ஆந்திராவை சேர்ந்த நடிகை காஜல் அகர்வாலின் தங்கையான இவர் சென்னை அணியின் ரசிகையாக உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக ஆந்திர ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.