Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐ லவ் யூ.. டிவி நிகழ்ச்சியில் பிரபலத்திடம் கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ் - வீடியோ உள்ளே

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது தமிழ் சினிமாவை தாண்டி ஹிந்தியில் கால் வைத்துள்ளார். அர்ஜுன் ராம்பால் ஜோடியாக டாடி படத்தில் அவர் நடித்துள்ளார்.

இவர்கள் இருவரும் டிவியில் மிக பிரபலமான 'கபில் சர்மா ஷோ'வில் கலந்துகொண்டனர். அப்போது ஐஸ்வர்யா ராஜேஷ் கபில் ஷர்மாவுக்கு தமிழில் பேச கற்றுகொடுக்கிறேன் என கூறினார். அதற்கு அவர் காதலை தமிழில் எப்படி சொல்வது என கேட்டார். "நான் உன்னை காதலிக்கிறேன்" என பல முறை ஐஸ்வர்யா கூறிய பிறகு கபில் சர்மா அதை கற்றுக்கொண்டார். இதன் அர்த்தம் என்ன என அவர் கேட்டதும் "ஐ லவ் யூ" என ஐஸ்வர்யா கூறியவுடன் மொத்த அரங்கமும் சிரிப்பு சத்தத்தில் மூழ்கியது.