Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாபநாசம் கமல் மகள் இப்படி மாறிவிட்டாரே? சேலையில் சர்ப்ரைஸ் கொடுத்த எஸ்தர் - புகைப்படம் உள்ளே

கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்தில் அவரது இளைய மகளாக நடித்திருந்தவர் எஸ்தர் அணில். கேரளாவை சேர்ந்த இவர் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. காரணம் அவர் சேலையில் இருந்தது தான்.

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதோ..