Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

லட்சுமி ராமகிருஷ்ணனிடம் கேவலமான வார்த்தை கூறிய நபர்- நடிகை செய்த செயல்

தூத்துக்குடி சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரவர் சம்பவம் குறித்து தங்களது மனதில் இருக்கும் கஷ்டங்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

அதேபோல் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் ஒரு பதிவு போட்டுள்ளார். அதனை பார்த்த ஒரு நபர் அவரின் பதிவை போட்டு தவறான வார்த்தை ஒன்று கூறியுள்ளார். இதனை பார்த்த நடிகை அந்த நபரின் விவரங்களை எடுத்து தனது பேஸ்புக்கில் பதிவு செய்து அவரை பற்றி விமர்சித்துள்ளார்.