Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகையின் பிகினி புகைப்படத்தை லீக் செய்துவிட்டு இலங்கையில் தலைமறைவான பிரபல இயக்குனர்- புகைப்படம் இதோ

மும்பையை சேர்ந்த நடிகை அவந்திகா தன்னுடைய பிகினி புகைப்படங்களை இயக்குனர் லீக் செய்துவிட்டார் என்று ஏற்கெனவே அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

அந்த இயக்குனர் பெயர் ரமேஷந்த் வெங்கட் ராவ், தற்போது இவர் மீண்டும் நடிகையின் சில பிகினி புகைப்படங்களை லீக் செய்து அவரை மிரட்டி வருகிறாராம்.

இதுகுறித்து நடிகையே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மீண்டும் என்னுடைய பிகினி புகைப்படங்களை வெளியிட்டுவிட்டு இலங்கையின் தலைமறைவாகியுள்ளார் இயக்குனர். என்னுடைய புகைப்படங்கள் ஏதாவது கிடைத்தால் தனக்கு தெரியபடுத்துமாறும் ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.