Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மரண படுக்கையில் அப்போலோவில் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளிவந்தது, இதோ

ஜெயலலிதா தமிழ் சினிமாவில் ஒரு நடிகையாக வந்து பின், தமிழகத்தையே ஆளும் முதலமைச்சர் வரை வளர்ந்தவர்.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தற்போது வரை சர்ச்சையாக தான் இருந்து வருகின்றது. இந்த நிலையில் அவர் அப்போலோவில் சிகிச்சை பெற்றது எல்லாம் புகைப்படங்களாக வெளிவந்தது.

தற்போது அவர் மரண படுக்கையில் இருந்த போது வந்த ஆடியோ வெளிவந்துள்ளது. இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.