Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வித்தியாசமான பிகினி உடை அணிந்து ஹாட் போட்டோஷுட் நடத்திய திஷா பாட்னி, புகைப்படம் இதோ

திஷா பாட்னி பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் கடைசியாக வந்த பாஹி-2 படம் ரூ 250 கோடி வரை வசூல் செய்தது.

இப்படத்தில் இவருடன் நடித்த டைகர் ஷெரபை இவர் காதலித்து வருவதாக பாலிவுட் மீடியாக்களில் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இவர் எப்போது பிகினி உடையில் போஸ் கொடுப்பது சாதரணம் தான்.

ஆனால், சமீபத்தில் பிகினியிலேயே வித்தியாச வித்தியாசமாக அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை பாருங்களேன்...