Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிகினியில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்திருந்தவர் நடிகை சந்திரிக்கா ரவி. இவர் எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஹாட்டான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

இன்று ஒரு படி மேலே போய் நீச்சல் உடையில் அதிக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.