Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை லைலாவின் மகனா இது? எவ்வளவு பெரிதா வளர்ந்துட்டாரு- இங்கே பாருங்க

பெண்களுக்கு கன்னத்தில் குழி விழுவது அழகாக இருக்கும். அப்படி தமிழ் சினிமாவில் கன்ன குழியழகியாக வலம் வந்தவர் நடிகை லைலா.

அடுத்தடுத்து படங்கள் நடித்து பிரபலமான இவர் 10 வருடத்திலேயே திருமணம் செய்து கொண்டு நடிப்பதை நிறுத்திவிட்டார்.

2006ம் ஆண்டு மெஹதீன் என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது என்னவென்றால் இவரது மகனின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.