Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐபிஎல் பைனல்! சர்ச்சையில் சிக்காமல் தப்பிய காஜல் அகர்வால்

இன்று சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே ஐபிஎல் இறுதி போட்டி நடந்துவருகிறது. இருஅணிக்கும் பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

ஆனால் நடிகை காஜல் அகர்வால் "எந்த அணிக்கு ஆதரவு அளிப்பது என தேர்வு செய்வது கடினமாக உள்ளது. சிறந்த அணி ஜெயிக்கட்டும்" என அவர் கூறினார்.

தமிழ்நாடு மற்றும் ஆந்திரா - இரண்டு மாநிலங்களிலும் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். அவர் ஏதவாது ஒரு அணிக்கு மட்டும் ஆதரவு தெரிவித்திருந்தால், மற்றொரு அணி ரசிகர்கள் நிச்சயம் அதிருப்தி அடைந்திருப்பார்கள். அப்படி ஒரு சர்ச்சையில் சிக்காமல் காஜல் தப்பிவிட்டார்.