Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை கஜோலுக்கு இப்படி ஒரு அழகான மகன் இருக்கிறாரா! பிரம்மிக்கவைத்த வீடியோ உள்ளே

நடிகை கஜோலை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவரின் ரீ எண்ட்ரி என்றே சொல்லலாம்.

தமிழில் அவர் பிரபுதேவாவுடன் மின்சார கனவு படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து வரும் இவர் பிரபல நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள். அண்மையில் வைரலாகி வரும் ஃபிட்னஸ் சேலஞ்சில் கலந்துகொண்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். இவரின் பெயர் யுக் தேவ்கன்.

இதனை அவரின் அப்பா அஜய் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.