உச்சக்கட்ட கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய இருட்டு அறை நாயகி யாசிகா ஆனந்த், புகைப்படம் உள்ளே
யாசிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷன் என்று கூறிவிடலாம். அந்த அளவிற்கு இளைஞர்கள் மத்தியில் பேமஸ். இதற்கு முழுக்காரணமும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் தான்.
இவர் எப்போது மிகவும் கவர்ச்சியாக உடையணிந்து தான் பேட்டிகளுக்கே வருவார், அப்படியிருக்க இவர் நடத்திய போட்டோஷுட் ஒன்று செம்ம ரீச் ஆகியுள்ளது.
இதில் இவர் செம்ம கவர்ச்சியாக போஸ் கொடுக்க சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் தீயாக பரவி வருகின்றது. இதோ