Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகரின் படத்தில் கமிட் ஆன இருட்டு அறை நாயகி யாசிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் யாசிகா ஆனந்த். இவர் இந்த ஒரே படத்தில் இளைஞர்கள் மனதை கவர்ந்துவிட்டார்.

இவருக்கு இன்னும் 20 வயது கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, அனைத்து பேட்டிகளிலும் மிகவும் ஓபனாக பேசி வருவதற்கே இவருக்கு செம்ம பேன் பாலோயிங் இருந்து வருகின்றது.

தற்போது இவர் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமாகும் நோட்டா படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.