Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தன்னை விட 10 வயது குறைந்த பிரபலத்துடன் டேட்டிங் சென்ற ப்ரியங்கா சோப்ரா- யார் தெரியுமா?

ப்ரியங்கா சோப்ரா கோலிவுட்டில் அறிமுகமாகி பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர். தற்போது இவர் ஹாலிவுட் படங்களில் கூட நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவர் அமெரிக்காவில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்துக்கொண்டார், அங்கு அவருக்கு பிரபல பாடகர் மற்றும் சீரியல் நடிகர் Nick Jonas உடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து இருவரும் சமீபத்தில் டேட்டிங் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது, Nick Jonas ப்ரியங்கா சோப்ராவை விட 10 வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.