Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த ஸ்ருதிஹாசனுக்கு என்ன தான் ஆச்சு- லேட்டஸ்ட் அப்டேட் இது தான்

ஸ்ருதிஹாசன் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என கலக்கி வந்த நாயகி. இவர் தென்னிந்தியாவின் முன்னணி நாயகியாக கடந்த சில வருடங்களுக்கு முன் வரை இருந்தார்.

தற்போது இவர் என்ன ஆனார், எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை, படவிழாக்களில் கூட இவர் தலை காட்டுவது இல்லை.

ஸ்ருதி படத்தில் நடிக்கின்றாரா அல்லது தன் காதலரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டாரா? என்று பல கேள்விகள் உலா வருகின்றது.

தற்போது நமக்கு கிடைத்த தகவலின்படி ஸ்ருதி திருமணம் எல்லாம் செய்துக்கொள்ளவில்லை, விரைவில் தொடங்கவிருக்கும் ரவிதேஜா படமொன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தெரிகின்றது.