Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினி பட ஹீரோயின், பிரபல நடிகைகளின் சம்பளத்தை கேட்டால் அதிர்ச்சியாகிவிடுவீர்கள்! லிஸ்ட் இதோ

பாலிவுட் சினிமா மிகவும் வலுவான ஒன்று. முக்கிய நடிகர், நடிகைகளின் படங்கள் எல்லாம் சாதாரணமாக ரூ 100 கோடி முதல் ரூ 500 கோடி வசூல் அள்ளுக்கிறது.

ஷாருக்கான், அமிர்கான், சல்மான் கான் இவர்களை தாண்டி இரண்டாம் நிலை நடிகர்கள், நடிகைகளின் படங்களும் வசூல் சாதனை செய்து வருகிறது. இதில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

எந்தெந்த நடிகைகள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என பார்க்கலாம்..

  • தீபிகா படுகோன் - ரூ 13 கோடி
  • கங்கனா ரணாவத்- ரூ 12 கோடி
  • பிரியங்கா சோப்ரா- ரூ 12 கோடி
  • கரீனா கபூர் - ரூ 11 கோடி
  • அனுஷ்கா சர்மா - ரூ 10 கோடி
  • ஆலியா பட் - ரூ 9 கோடி
  • வித்யா பாலன் - ரூ 9 கோடி
  • சோனாக்‌ஷி சின்கா - ரூ 8 கோடி
  • ஸ்ரத்தா கபூர் - ரூ 7 கோடி

இதில் நடிகை சோனாக்‌ஷி சின்கா லிங்கா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர்.