Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

படுகவர்ச்சியில் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட தசாவதாரம் படத்தின் பிரபல நடிகை! புகைப்படம் இங்கே

நடிகைகள் சமீபகாலமாக படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஹிந்தி சினிமா நடிகைகளிடையே இது சகஜமான ஒன்றாக விட்டது. சில கவர்ச்சியின் உச்ச கட்டத்திற்கும் செல்கிறார்கள்.

அப்படியான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கிவிடுகிறது. அண்மையில் பிரபல நடிகையான மல்லிகா ஷெராவத் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கொளுத்தும் கோடை வெயிலை சமாளிக்க அவர் இப்படி செய்துள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் பலரும் அதற்கு கருத்து தெரிவித்துள்ளார்கள். இவர் கமல்ஹாசன் நடித்த தசாவதாரம் படத்தில் ஜாஸ்மீன் கேரக்டரில் நடித்தவர்.

சில படங்களில் ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டமும் போட்டு வருகிறார்.