Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்பக்க அட்டை படத்திற்காக கவர்ச்சியான போஸ் கொடுத்த பிரபல நடிகை! புகைப்படம் உள்ளே

நடிகை ராகுல் பிரீத் சிங்கை பல படங்களில் பார்த்திருப்பீர்கள். அண்மையில் வந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அவர் மாறி மாறி நடித்து வருகிறார். சூர்யாவுடன் ஒரு படம், கார்த்தி, சிவகார்த்திகேயனின் புது படங்களில் இவர் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

ஆங்கில பத்திரிக்கைக்காக அவர் முன் பக்க அட்டை பக்கத்திற்கு கவர்ச்சியுடன் போஸ் கொடுத்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.