Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி இயக்குனர் இயக்கத்தில் நடிக்க கமிட் ஆன மிருனாளனி

டப்ஸ்மேஷ் செய்தே தற்போதெல்லாம் பலரும் பிரபலமடைந்து வருகின்றனர். அந்த வகையில் மிருனாளனி என்பவர் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார்.

ஆம், டப்ஸ்மேஷ் செய்து இளைஞர்களை கவர்ந்த மிருனாளனி தற்போது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகி வரும் சாம்பியன் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இதற்கு முன்பே இவர் ஒரு படத்தில் நடித்திருந்தாலும், அந்த படம் குறித்து தற்போது வரை எந்த ஒரு தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.