Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல சீரியல் நடிகை ஊர்வம்பு லட்சுமியை கொந்தளிக்க வைத்த மோசமான சம்பவம்! முழு வீடியோ

சீரியல் பிரபலங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. குடும்ப சீரியலில் நடிக்கும் எத்தனையோ நடிகைகளுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

ஊர்வம்பு டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை லட்சுமி. அகல்யா சீரியலில் அறிமுகமாகி வம்சம், செம்பருத்தி என சீரியல்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் ரெட்டை வாலு, வில் அம்பு, மன்னவன் வந்தானடி படங்களிலும் நடித்து வந்தார். அண்மையில் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்று போராட்ட மக்களை சந்தித்து பேசினார்.

மேலும் அவர் பேசிய சில விசயங்கள் சர்ச்சையானது. சமூகவலைதளங்களில் பலரும் அவரை அவதூறாக பேசியிருந்தார்கள். இதற்காக அவர் வருத்தமும் தெரிவித்திருந்தார்.

தற்போது நடிகை லட்சுமி, ரஜினி எதற்காக அப்படி செய்தார் என விளக்கம் தெரிவித்துள்ளார்.

மேக்கப்பில்லாமல் முதலில் அவரை பார்த்த போது பலருக்கும் அவர் தானா இது கேட்கவைத்துள்ளது.