Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ரீதேவி மகளின் முதல் கவர்ச்சி போட்டோஷூட் - வீடியோ

நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பிறகு அவரது மகள் ஜான்வி மீது தான் ஒட்டுமொத்த ரசிகர்களின் பார்வையும் உள்ளது. தற்போது தடக் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார் அவர். அதில் அவர் நடித்துக்கொண்டிருக்கும்போதுதான் ஸ்ரீதேவி துபாயில் மர்மமான முறையில் இறந்தார்.

இந்நிலையில் ஜான்வி தற்போது சினிமாவில் மட்டும் தன் கவனத்தை திரும்பியுள்ளார். மேலும் சமீபத்தில் ஒரு பிரபல மாத இதழுக்காக அவர் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.

அந்த போட்டோஷூட்டில் அரைகுறை ஆடையுடன் அவர் எப்படி போஸ் கொடுத்தார் என காட்ட முழு விடியோவும் வெளியாகியுள்ளது.