Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஸ்ரீதேவியின் கடைசி வீடியோவை வெளியிட்ட அவரது கணவர்

நடிகை ஸ்ரீதேவி மர்மமான முறையில் இறந்தது பற்றி இன்னும் சந்தேகங்களை சிலர் எழுப்பி வருகின்றனர். அவரது மரணம் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. குடும்பத்தினரும் துயரத்தில் மூழ்கினர்.

>இந்நிலையில் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூருக்கு நேற்று 22வது திருமண நாள். அதனால் ட்விட்டரில் போனி கபூர் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மேலும் ஸ்ரீதேவி இறப்பதற்கு முன் திருமண விழாவில் எடுத்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அந்த விழா நடந்து முடிந்த சில நாட்களில் ஸ்ரீதேவி ஹோட்டல் அறையில் நீரில் மூழ்கி இறந்தார்.