Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யோகா எல்லாம் செய்து உடம்பை பிட்டாக வைத்திருக்கும் நடிகைக்கா இப்படி ஒரு நிலைமை?

பாலிவுட் சினிமாவில் பல நடிகைகள் தங்களது உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைக்க பல வேலைகள் செய்கின்றனர்.

அப்படி யோகாவை தவறாமல் செய்து மற்றவர்களுக்கு அதை கற்றுக் கொடுத்து வந்தவர் நடிகை பிபாசா பாசு.

இவருக்கு அண்மையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளாராம். 2 நாட்களாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த அவர் இப்போது அங்கேயே அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

மற்றபடி அவருடைய நிலைமை இப்போது எப்படி இருக்கிறது என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.