Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல இயக்குனரின் பேத்தி வெளியிட்ட நிர்வாண புகைப்படம் இதோ- பரபரப்பை கிளப்பிய நடிகை

பாலிவுட் சினிமாவில் ராமாயண் என்ற பக்தி சீரியலை எடுத்ததன் மூலம் பிரபலமானவர் ராமநந்த் சாகர்.

சில திரைப்படங்களுக்கு தயாரிப்பாளராகவும், கதையாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். இவருடைய பேத்தி சாக்ஷி சோப்ரா அண்மையில் இன்ஸ்டகிராம் பக்கத்தில் முழு நிர்வாண புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.

20 வயதான இவர் இப்படி புகைப்படம் வெளியிட்டிருப்பது ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவருடைய தாத்தாவின் புகழுக்கு ஏற்றார் போல் இருக்க வேண்டாமா என்று ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

அதோடு ஒருசிலர் இவர் ஹாலிவுட் சினிமா பிரபலம் Kim Kardashian என்ற கூறி வருகின்றனர்.