Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இனி இது ஹீரோயின்கள் காலம், அனைத்து மொழிகளிலும் ஆதிக்கம் செலுத்திய ஹீரோயின்கள் படங்கள்

சினிமாவை பொறுத்தவரை எப்போதும் ஹீரோக்களுக்கு என்று தான் பெரிய மாஸ் ரசிகர்கள் வட்டம் இருக்கும். மேலும், அவர்கள் மார்க்கெட் வைத்தே படத்தின் பட்ஜெட், வசூல் எல்லாம் இருந்து வருகின்றது.

அப்படியிருக்க ஹீரோக்களை விட ஹீரோயின்கள் ஆதிக்கம் கடந்த சில வருடங்களாக அதிகம் இருந்து வருகின்றது.

அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படங்களே செம்ம ஹிட் அடித்துள்ளது, அதன் விவரங்கள் இதோ..

  1. தீபிகா படுகோன்- பத்மாவத்
  2. அனுஷ்கா ஷர்மா- பரி
  3. ராணி முகர்ஜி- Hichki
  4. அலியா பட்- ராஸி
  5. கரீனா கபூர், சோனம் கபூர்- Veere Di Wedding
  6. அனுஷ்கா- பாகமதி
  7. கீர்த்தி சுரேஷ்- மகாநடி
  8. நயன்தாரா- அறம்
  9. ஜோதிகா- நாச்சியார்.
  10. மஞ்சு வாரியர்- மோகன்லால்