Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

யூடியூப் பிரபலம் ஹரிஜாவுக்கு திருமணம் முடிந்தது- புகைப்படம் இதோ

யூடியூப் வீடியோக்கள் மூலம் இப்போது நிறைய பேர் பிரபலம். அப்படி பிரபலமடைந்த பெண் ஹரிஜா. இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாரம் உள்ளது என்றே கூறலாம்.

இப்போது அவர் படங்களில் கூட கமிட்டாகி நாயகியாக நடிக்க இருக்கிறார். இந்த நேரத்தில் ஹரிஜாவுக்கு அவரது நீண்டநாள் நண்பரான அமர் என்பவருக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் முடிந்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்,