Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வித்தியாசமான கவர்ச்சி உடையில் பொது இடத்திற்கு வந்த சோனம் கபூர், புகைப்படம் இதோ

சோனம் கபூர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை, இவர் எப்போதும் தரமான படங்களாக தான் தேர்ந்தெடுத்து நடிப்பார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் சஞ்சு. இப்படம் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

ரன்பீர் கபூர் இதில் சஞ்சய் தத்தாக நடித்துள்ளார், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சோனம் அணிந்து வந்த உடை ஒன்று தற்போது செம்ம பேமஸ் ஆகி வருகின்றது, நீங்களே பாருங்கள்..