Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ்2-ல் சினேகா இருக்கிறாரா இல்லையா? வெளியான உண்மை தகவல்

கமல்ஹாசனை தொகுத்து வழங்கவுள்ள பிக்பாஸ் 2ம் சீசன் வரும் ஞாயிற்றுக்கிழமை துவங்கவுள்ளது.

பெரிய எதிர்பார்ப்பில் உள்ள இந்த ரியாலிட்டி ஷோவில் யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்துகொள்ளப்போகிறார்கள் என்பது இன்னும் அறிவிக்கப்படாததால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை சினேகா இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ளவுள்ளார் என தகவல் பரவியது.

"இது முற்றிலும் பொய்யான தகவல்" என மறுத்துள்ளார் நடிகை சினேகா.