Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நயன்தாராவின் அடுத்த அதிரடி இதோ, இயக்குனர் யார் தெரியுமா?

நயன்தாரா அறம் படத்திற்கு பிறகு கவனமாக படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கின்றார். இவர் நடிப்பில் விரைவில் கோலமாவு கோகிலா படம் வரவுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து இவர் யு-டியூபில் லட்சுமி, மா என்ற சர்ச்சை குறும்படங்களை இயக்கிய சர்ஜனுடன் கைக்கோர்க்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது, முதல் ஷாட்டை வீடியோவாக வெளியிட்டுள்ளனர், இதோ...