Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களை பதற வைக்கும் செயலில் ஈடுபட்ட நடிகை வேதிகா- உள்ளே பாருங்க புரியும்

நடிகைகள் பலர் சினிமாவில் நடிப்பதை தாண்டி சுற்றுலா செல்ல வேண்டும் என்று மிகவும் விரும்புகின்றனர். அதற்கு ஏற்றார் போல் நாயகிகள் வெளிநாடு சென்று மகிழ்ச்சியாக இருக்கும் பல புகைப்படங்களை பார்த்திருக்கிறோம்.

இப்போது நடிகை வேதிகா பார்ப்போரை பதற வைக்கும் ஒரு செயலில் ஈடுபட்டுள்ளார். மொரீசியஸில் Casela பிரிட்ஜில் நடந்துள்ளார். அவ்வளவு உயரத்தில் இருக்கும் அந்த பிரிட்ஜை கடந்த அந்த வீடியோவை டுவிட்டரில் வேதிகா பகிர்ந்துள்ளார். ரசிகர்களும் எப்படி இவர் தைரியமாக இதில் நடந்தார் என்று ஆச்சரியப்படுகின்றனர்.