Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சீரியல் நடிகை நிஷா கணேஷா இது, அடையாளமே தெரியலையே?- அதிர்ச்சியளிக்கும் புகைப்படம் இதோ

இளைஞர்களை கவரும் வண்ணம் சீரியல் ஒரு 10 வருடங்களாக அதிகமாக வருகிறது என்றே கூறலாம். அதிலும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் படு பிரபலமாக ஓடிக் கொண்டிருந்தது.

இதில் நடித்த பலர் இப்போது திரைப்படங்கள், சீரியல் என நடித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் சீரியல் நடிகை நிஷா கனா காணும் காலங்கள் சீரியலின் போது எடுத்த புகைப்படம் ஒன்றை அவர் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, மறக்க முடியாத சீரியல் என்று பதிவு செய்துள்ளார்.