Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா இவ்வளவு சொத்திற்கு சொந்தக்காரரா?

பாலிவுட் பிரபலங்களின் சொத்து மதிப்பு கேட்டால் சாதாரண மக்கள் அப்படியே ஷாக் ஆகிடுவார்கள். அப்படி நிறைய பிரபலங்களின் சொத்து மதிப்புகளை நாம் கேட்டிருக்கிறோம்.

இப்போது பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவின் சொத்து மதிப்பு என்ற தகவல் வெளியாகியுள்ளது. விளம்பரங்களில் ரூ. 4 கோடி சம்பாதிப்பது மட்டுமில்லாமல் திரைப்படம் ஒன்றிற்கு ரூ. 9 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

மும்பையில் அனுஷ்கா சர்மா வசிக்கும் வீட்டின் மதிப்பு ரூ.9 கோடி, இந்த வீடு 2014-ல் ரூ.6 கோடிக்கு வாங்கப்பட்டது. அனுஷ்கா சர்மாவின் தற்போதைய மொத்த சொத்து ரூ.220 கோடி என்று கூறப்படுகிறது.