Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சி நடிகையா இது! படுகவர்ச்சியில் அவர் செய்த விசயம் - புகைப்படம் இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் கொஞ்சம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முதல் வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை என்ற போதிலும் இரண்டாம் வாரம் யார் என கேள்வி எழுந்துள்ளது.

தற்போது தெலுங்கு, மலையாளம், மராத்தி என தொடங்கிவிட்டது. ஆனால் இதற்கெல்லாம் ஆதாரம் என்னவோ ஹிந்தி பிக்பாஸ் தான். இதில் முந்தய சீசன்களில் கலந்துகொண்டவர் சோஃபியா ஹயத்.

இவர் அண்மையில் தன் ரஷ்ய நாட்டை சேர்ந்த காதலரை திருமணம் செய்துகொண்டு சில நாட்களிலேயே அவரை விட்டு பிரிந்தார். ஆனால் இவர் அப்போதே அவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் அவர் தற்போது பிகினியில் மிக கவர்ச்சியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் திருப்பியுள்ளார்.

It is hot up here

A post shared by Sofia Hayat (@sofiahayat) on