Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எனக்கு காதலா? நடிகை மஞ்சிமா மோகன் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்

நடிகை மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவர் எந்த பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை. தற்போது அவர் கவுதம் கார்த்திக் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவரிடம் ஒரு பேட்டியில் காதல் பற்றி கேட்கப்பட்டது. அவர் நடிகர் ரிஷியை காதலித்து வருவதாக வந்த தகவல் பற்றித்தான் அந்த கேள்வி.

அவர் கூறிய பதில் இதுதான் "ரிஷி என்னுடைய நெருங்கிய நண்பன்.. அவ்வளவுதான்" எனகூறியுள்ளார். மேலும் இதுவரை யாருமே இதுவரை அவரை ப்ரொபோஸ் செய்ததே இல்லையாம். அப்படி வந்து கூறினாலும் நான் எளிதில் ஏற்றுக்கொள்ளமாட்டேன். முதல் சந்திப்பில் காதல் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை எனவும் மஞ்சிமா கூறியுள்ளார்.