Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடையாளம் தெரியாத அளவு புது கெட்டப்புக்கு மாறிய ராஜா ராணி ஆலியா மானஸா

ராஜா ராணி சீரியலில் செண்பா ரோலில் நடித்து வருபவர் ஆலியா மானஸா. இந்த சீரியலால் தான் அவர் அதிக பிரபலமானார் என்று கூட சொல்லலாம்.

அதே சீரியலில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் சஞ்சீவ்வுடன் இணைத்து சில கிசுகிசுக்களும் அடிக்கடி வலம் வருகிறது.

இந்நிலையில் தற்போது ஆலியா மானஸா தற்போது முடியின் அளவை குறைத்து புது கெட்டப்புக்கு மாறியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அது 5 மணி நேரத்தில் 50 ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது.