Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவகார்த்திகேயன் படம் மூலம் 17 வருடங்களுக்கு பிறகு நடிக்க வரும் பிரபல நடிகை

சிவகார்த்திகேயன் படு பிஸியான ஒரு நடிகராக மாறிவிட்டார். அடுத்து இவர் நடிப்பில் சீமராஜா படம் வெளியாக இருக்கிறது, இப்படத்தில் சமந்தாவுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருப்பது ஒரு ஸ்பெஷல்.

அடுத்து இன்று நேற்று நாளை பட புகழ் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார், அப்படத்தின் பூஜையும் இன்று போடப்பட்டுள்ளது.

17 வருடங்களுக்கு பிறகு மும்பையை சேர்ந்த நாயகி இஷா கோபிகார் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் கடைசியாக 2001ம் ஆண்டு விஜயகாந்த் நடித்த நரசிம்மா படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.