Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அட்டைப்படத்திற்கு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா - புகைப்படம் உள்ளே

நடிகை பிரியங்கா சோப்ரா அவரது காதலருடன் இந்தியா வந்திருப்பது தான் தற்போது பாலிவுட்டில் பரபரப்பான செய்தி. அவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் செய்தி வருகிறது.

இந்நிலையில் பிரியங்கா சோப்ரா தற்போது Maxim பத்திரிகை அட்டை படத்திற்காக மிக கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் அதே பத்திரிகை வெளியிட்ட டாப் 100 ஹாட் நடிகைகள் பட்டியலில் பிரியங்கா சோப்ராவிற்கு முதல் இடம் கொடுத்துள்ளனர்.