Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உங்களுக்கு சாப்பாடு இல்லையா..? ரசிகர்கள் கிண்டல் செய்யும் அளவுக்கு மாறிய நாகினி மௌனி ராய்

நடிகைகள் என்றாலே சிக்கென ஒல்லியாக பிட்டாக இருக்கவேண்டும், அப்போதுதான் இண்டஸ்ட்ரியில் நிலைக்க முடியும் என்ற நிலைமை உள்ளது. சில ஹீரோயின்கள் இதற்காகவே ஸ்பெஷலாக பல விஷயங்கள் செய்வார்கள்.

இந்நிலையில் நாகினி சீரியலில் நடித்திருந்த மௌனி ராய் தற்போது தன் உடல் எடையை அப்படியே குறைத்துள்ளார். சிலர் அதை பற்றி பாராட்டினாலும் ரசிகர்கள் பலர் அவரின் தோற்றத்தை விமர்சித்து வருகின்றனர்.

சாப்பாடு இல்லாமல் பஞ்சத்தில் வளர்ந்தவர் போல மாறிவிட்டீர்கள் என மௌனி ராயின் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் விமர்சித்துள்ளனர்.

Somber & simple , frequently soundless; obnoxious n’ er’rything ...

A post shared by mon (@imouniroy) on