Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

டுவிட்டரில் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட 5 ஹீரோயின்கள் இவர்கள் தானாம், லிஸ்ட் இதோ

டுவிட்டர் என்பது தற்போது படத்தின் மிகப்பெரிய ப்ரோமோஷன் தளமாக உள்ளது. சொல்ல வந்த விஷயத்தை எளிய வரிகளில் மக்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும்.

இதில் ரசிகர்களுடன் பிரபலங்கள் எளிதில் தொடர்ப்புக்கொண்டு பேசி வருகின்றனர், தற்போது டுவிட்டரில் தமிழில் இந்த வருடம் அதிகம் பேசப்பட்ட டாப்-5 நடிகைகள் லிஸ்ட் வந்துள்ளது. இதோ

  1. சமந்தா
  2. காஜல்
  3. ராகுல் ப்ரீத்சிங்
  4. தமன்னா
  5. கீர்த்தி சுரேஷ்