Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மும்தாஜை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கிய விசயம்! ரகசியத்தை வெளியிட்ட தருணம்

பிக்பாஸ் நிகழ்ச்சி 12 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. உள்ளுக்குள் இருக்கும் 16 போட்டியாளர்களில் சிலருக்குள் வாக்குவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இதில் முதல் வாரம் வீட்டின் கிச்சன் தலைவியாக மும்தாஜ் இருந்தார். அவரின் மீது சிலர் அதிருப்தியில் இருந்தார்கள். சிலர் அவரை குறை சொல்ல தொடங்கினர்.

இந்நிலையில் அவரின் தோழியாக கூடவே இருப்பது மமதி தான். ஒரு நேரத்தில் கவர்ச்சி நடிகையாக சினிமாவை கலக்கியவர் மும்தாஜ். இன்று அவர் பேசும் போது என் வீட்டில் என் அண்ணன் மகன், மகளோடு படம் பார்க்கையில் என் பாடல்கள் வந்தால் நானே சானலை மாற்றிவிடுகிறேன்.

என் பாடலை அவர்கள் முன்னிலையில் பார்க்க மிகவும் வெட்கமாக இருக்கிறது.