Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யை பார்த்தாலே எனக்கு புல்லரிக்கும்- பிரபல நடிகை நெகிழ்ச்சி

விஜய்க்கு உலகம் முழுவது லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் பிரபல நடிகை மஞ்சிமா மோகனிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் விஜய் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் மிகவும் நெகிழ்ச்சியாக பதில் அளித்தார்.

இதில் இவர் ‘எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நடிகர் விஜய் சார். அவரை ஸ்கிரீனில் பார்த்தாலே எனக்கு புல்லரித்துவிடும். சின்ன வயதில் இருந்தே அவரைப் பிடிக்கும்’ என்று பதில் அளித்துள்ளார்.