Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடுரோட்டில் நடிகை ரெஜினாவிடம் தவறாக நடந்த நபர்!

நடிகை ரெஜினா தமிழ் சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவர். அவர் மிக கவர்ச்சியாக நீச்சல் உடையில் நடித்திருந்த பாடல் ஒன்று மிக வைரலானது.

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் அவர் தனியாக ரோட்டில் நடந்து செல்லும் போது நடந்த மோசமான சம்பவம் பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

இரவு 8 மணி போல அவர் நடந்து சென்றுகொண்டிருந்த போது எதிரில் வந்த ஆண் ஒருவர் கையை வீசி நடந்துவந்துள்ளார். அருகில் வந்தபோது அவர் கை ரெஜினாவின் வயிற்றின் மீது இடித்துள்ளது. அப்படி செய்துவிட்டு அவன் பொறுமையாக நடந்து சென்றுள்ளான்.

கடும் கோபத்தில் இருந்த ரெஜினா ஓடிசென்று அவன் முதுகில் வேகமாக ஒரு அடி கொடுத்துள்ளார். அதை எதிர்பார்க்காத அவன் அங்கிருந்து திரும்பிபார்க்காமல் ஓடியுள்ளான்.