Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரசிகர்களுக்காக படுமோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை

சில நடிகைகள் எப்போதும் ரசிகர்களை பரபரப்பாக வைக்க கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். ஹிந்தி சீரியல் நடிகை ஷமி சிக்கந்தர் அந்த பட்டியலில் நிச்சயம் இருக்கும்.

தற்போது அவர் சமூக வலைத்தளத்தில் படுமோசமான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். "என்னை விரும்பும் ரசிகர்களுக்கு ஸ்பெஷலாக எடுத்த புகைப்படம் இது" என அவர் கூறியுள்ளார்.