Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிகவும் பாதிக்கப்பட்டேன், நான் கிளம்புகிறேன் - நடிகை பூனம் கவுர் கொடுக்கும் அதிர்ச்சி! என்ன நடந்தது

சமூக வலைதளம் என்றாலே பிரச்சனை தான். மிகவும் தெளிவாக பயன்படுத்தினாலும் சிலர் பிரச்சனைகளில் சிக்கிவிடுகின்றனர்.

அப்படி டுவிட்டர் என்ற சமூக வலைதளத்தினால் பாதிக்கப்பட்ட நடிகை பூனம் கவுர் ஒரு ஷாக் நியூஸ் கொடுத்துள்ளார்.

அதாவது அவர் இதோடு நான் டுவிட்டர் பக்கத்தை விட்டு வெளியேறுகிறேன், இதனால் நான் நிறைய பாதிக்கப்பட்டு விட்டேன். எப்போது திரும்புவேன் என்பது எனக்கு தெரியாது என பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் திடீரென்று இவருக்கு என்ன ஆனது, ஏன் இந்த முடிவு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.