Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாலியல் மோசடி! பட்டபகலில் போலிசாரால் கைது செய்யப்பட்ட நடிகை

பாலியல் குற்றங்கள் பெருகி வருகிறது. சினிமாத்துறையில் நடிகைகள் பலர் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் சில நடிகைகள் பாலியல் தொழில் குற்றத்தில் சிக்கி வருகிறார்கள். அண்மையில் கூட பிரபல சீரியல் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் போஜ்புரி நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவருடன் சிலரும் சிக்கியுள்ளனர்.

சம்மந்தப்பட்ட இடத்தில் ரூ 40 ஆயிரம் பணமும், செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.