Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரபல நடிகை அடா ஷர்மா வெளியிட்ட கவர்ச்சி போட்டோ, ட்ரெண்ட் ஆகும் புகைப்படம் இதோ

தமிழில் இது நம்ம ஆளு படத்தில் செம்ம குத்தாட்ட பாடலில் நடனமாடியவர் அடா ஷர்மா. இவர் தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வருகின்றார்.

இவர் ஹிந்தியில் நடித்த கமாண்டோ-2 படம் ரசிகர்களிடம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

இந்நிலையில அடா ஷர்மா சமீபத்தில் ஒரு ஹாட் போட்டோஷுட் நடத்தியுள்ளார், அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாக சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றது.