Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகையை 12 மணிநேரம் அறையில் அடைத்துவிட்டு துப்பாக்கி காட்டி கொடுமைப்படுத்திய நபர்- புகைப்படத்துடன் பரபரப்பு தகவல்

நடிகையை அறையில் அடைத்து துப்பாக்கி காட்டி ரோஹித் சிங் என்ற நபர் செய்த விஷயம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ரோஹித் சிங் ஒரு நடிகையை காதலித்திருக்கிறார் ஆனால் அவர் இவரை திருமணம் செய்ய தயாராக இல்லை. இதனால் ரோஹித் நடிகை தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். கையில் துப்பாக்கி, கத்தி போன்ற விஷயங்களையும் எடுத்து சென்றுள்ளார்.

அங்கு நடிகையை 12 மணி நேரமாக கொடுமை படுத்தியுள்ளார், இந்த தகவலை தெரிந்துகொண்ட போலீசார் இங்கு விரைந்துள்ளனர். இதற்கு நடுவில் ரோஹித் காயப்பட்ட நடிகையையும் ரத்தத்தையும் வீடியோ எடுத்து வெளியிட்ருக்கிறார்.

இறுதியில் எப்படியோ போலீசார் நடிகையை ரோஹித்திடம் இருந்து காப்பாற்றியுள்ளர். தற்போது அவர் மீது 307 Sectionல் வழக்கு பதிவு செய்துள்ளனர்.