Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்ட நடிகைக்கு ஆதரவாக களமிறங்கிய சிம்புவின் அப்பா!

சமீபகாலமாக தென்னிந்திய சினிமாவில் இருக்கும் பலரும் கலக்கம் அடைத்திருப்பார்கள். இதற்கு ஒரே காரணம் நடிகை ஸ்ரீரெட்டி தான். சில மாதங்களுக்கு முன் அரை நிர்வாணப்போராட்டம் நடத்தினார்.

சினிமா வாய்ப்புக்காக படுக்கை என்னை அழைத்தார்கள் என கூறி அடுத்தடுத்து சிலரின் பெயரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதில் அண்மையில் இயக்குனர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என சிலரை குறிப்பிட்டார். இதனால் சர்ச்சை மேலும் பெரிதானது.

இந்நிலையில் அவருக்கு ஆதரவாக சிம்புவின் அப்பா டி.ஆர் பேசியுள்ளார். தனிமனித ஒழுக்கம் மிக முக்கியமானது. என்னை பற்றி இதுவரை எந்த ஒரு கிசுகிசுவும் வந்ததில்லை.

தெலுங்கு சினிமாவின் நடிகை ஸ்ரீரெட்டி விசயத்தில் சம்மந்தப்பட்டவர்கள் உரிய விளக்கம் கொடுத்தால் பிரச்சனை நீங்கும் என கூறியுள்ளார்.