Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் ரைசாவிடம் ஏர்போர்ட்டில் ரசிகர் செய்த செயல் - ஷாக்ஆன நடிகை

பிக்பாஸ் சீசன் ஒன்றின் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகை ரைசா. நிகழ்ச்சிக்கு வரும் முன் விஐபி2 உள்ளிட்ட படங்களில் மிக சிறிய வேடங்களில் நடித்திருந்தவர் அவர்.

பிக் பாஸ் சென்ற பிறகு அவருக்கு மிக அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் ரைசா கோவை விமான நிலையம் வந்த போது ரசிகர் ஒருவர் அவரிடம் ப்ரொபோஸ் செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தை ரைசாவே சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.