Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மிக மோசமான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்த வெடி பட நடிகை - புகைப்படம் உள்ளே

பல்வேறு ஹிந்தி படங்கள் மற்றும் ஒரு சில தென்னிந்திய படங்களில் நடித்துள்ளவர் சோபி சவுத்ரி. விஷால் நடித்த வெடி படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியிருந்தார் இவர்.

இவர் சமீபத்தில் மிக மோசமான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் எடுத்துள்ளார். ஆடை இல்லாமல் வெறும் டவல் மட்டும் அணிந்து அவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களை கவர்ந்துவருகிறது. ஒரே நாளில் அதற்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அந்த புகைப்படத்தை லைக் செய்துள்ளனர்.